ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது! பொன்முடியின் தண்டனையை வரவேற்ற குஷ்பு!

ponmudi minister and kushboo

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து … Read more

அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்த பொன்முடி ..!

உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து … Read more

மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா சாஹா காலமானார்!

மேற்கு வங்க மாநில அமைச்சராக இருந்த சுப்ரதா சாஹா மாரடைப்பால் காலமானார். மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரதா சாஹா (வயது 72) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடுமையான நெஞ்சுவலி காரணமாக இன்று காலை முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரதா சாஹா, 2011, … Read more

கற்றுக்கொள்ளவதற்கு ஆர்வமும், புதிய தயாரிப்புகளுக்கான எண்ணமும் இருக்க வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!

கல்லூரியில் நாம்  நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையான தயாரிப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தால் போதும். என கிண்டி வேலைவாய்ப்பு திறன் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.  இன்று சென்னை, கிண்டியில், எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் & திறன்களில் முதலீடு செய்வது குறித்து கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘ கல்லூரியில் நாம்  … Read more

ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்த பாதிப்பு.! தமிழக அமைச்சர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!

அமைச்சர் மெய்யநாதன், ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நல குறைவுக்கான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொண்டார். தற்போது பூரண குணமடைந்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன். இவர் அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல ரயில் பயணம் மேற்கொண்டார். அந்த சமயம் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக, இடையில் ரயில் நிறுத்தப்பட்டு, பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு … Read more

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை. கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க 98840 00845 என்ற எண்ணை … Read more

“டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல்” – அமைச்சர் துரைமுருகன்

டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் அறிமுகம் கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசின் திட்டங்கள் தொகுதி மக்களுக்கு கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது, நகரத்தில் இருக்கின்ற திமுக கட்சியினர் எல்லா கிராமத்திற்கும் சென்று வாக்குகளை சேகரிக்க … Read more

40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பதவியேற்ற இரண்டாவது பெண் அமைச்சர்..!

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து,மே 7 ஆம் தேதியன்று ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர்,புதுச்சேரி அமைச்சர்கள் தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரசிற்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நீடித்தது.இதனையடுத்து,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களிடம் … Read more

கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு விருது..!

கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கடந்த 27 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் பல விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது.  இந்நிலையில், பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் காலத்தில், மக்களுக்கு சரியான பணியை செய்த காரணத்தால் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் விருது கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிற்கு அறிவித்துள்ளனர். கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஊக்கசக்தியாக பல்வேறு … Read more

கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது-அமைச்சர் செந்தில் பாலாஜி..!

கொரோனா தொற்று குறையாமல் இருந்திருந்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதித்திருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ” 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் … Read more