Tag: Minister Velamandi Natarajan

தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே […]

#ADMK 4 Min Read
Default Image