தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை ஓரிரு நாளில் நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாத்தொற்றால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் தற்போது தான் ஆன்-லைன் விண்ணங்கள் வழியாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நடப்பாண்டிற்கான கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைஓ ரிரு நாளில் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை […]
கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார். இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. […]
ஜல்லிகட்டு நடைபெறும் மாவட்டங்களில் மாடுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிஞ்சு வாடி, கூழ நாய்க்கன் பட்டி, கோலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடைபெறும் […]