தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை […]
அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் .உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்க வந்தவர்கள் யார் என்பதும், உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும்.ஓபிஎஸ் மகன் […]
இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? என்று அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், இடைத்தேர்தலை சந்திக்க தயார் என கூறுபவர்கள், மேல்முறையீட்டுக்கு செல்வதாக கூறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் . அவர்கள் இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.