Udhayanidhi: எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரையில் செங்கல்லை தர மாட்டேன் என அமைச்சர் உதயநிதி பேச்சு மக்களவை தேர்தல் பிரசாரத்தை மதுரையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது, “கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார். அந்த கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். Read More – தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நீங்கள் […]
நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை எனவும் அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது என்றும் கூறினார். தொடர்ந்து அவர் பேசும் போது, “நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காக புதிய புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள், நீட் தேர்வு ரத்து தொடர்பாக […]
பாடகி பவதாரிணியின் உடலுக்கு நேரில் வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் […]
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றே பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடைபெறும் நிலையில் அதில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சேலம் வந்தடைந்தார். சேலம் வந்த அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் மாநாட்டு திடலில் சுடரை உதயநிதியிடம் இருந்து […]
கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வாங்க இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது. கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் […]