தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.என்பிஆர் கணக்கெடுக்கும் பணி துவங்க வேண்டும் என பல மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் 2002 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.பி.ஆர் விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் […]
தமிழகத்தில் மொத்தமாக 32 மாவட்டங்கள் இருந்தது.சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாற்றப்பட்டதால் 33 மாவட்டங்களாக இருந்தது.இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைவிதி 110 கீழ் திருநெல்வேலியில் இருந்தது தென்காசியும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக இன்று அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 35 மாவட்டங்களாக மாறியுள்ளது.இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டு ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போலவே கும்பகோணத்தை தலைமை இடமாக […]