சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிலேயே திமுகவை நேரடியாக கடும் விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் தவெக தலைவர் விஜய். திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் விஜயை நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜயை விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவின் மூத்த அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் விஜய் பற்றிய விமர்சனங்களை நேரடியாக […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை விரைவில் துணை முதலமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். ஆனால், அது எப்போது என்பது தான் தெரியவில்லை. இந்த பேச்சுக்கள் தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் ‘ஹாட் டாபிக்’-ஆக நிலவி வருகிறது. அண்மையில் திமுக முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு அடுத்த நாள் (செப்டம்பர் 18) […]
திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மக்கள் நேற்று இரவே வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று தகவல் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டிடம் 23 ஆண்டுகள் பழமையானது என்று […]
தமிழக சட்டப்பேரவையில் குடிசை மாற்று வாரியம் தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள். தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்டார். இதனிடையே, குடிசை மாற்று வாரியம் […]