பெரியவர்களை விட்டு சிறிய வயது குழந்தைகள் வீட்டிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை பராமரிப்பதில் கெட்டிக்காரர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயது முதலே தங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு பல மூத்த சகோதரர்கள் தாயக வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில், மணிப்பூர் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, கைக்குழந்தையாக தனது சகோதரியுடன் பள்ளி சென்று பாடம் பயின்று வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைக்கு சரியான பராமரிப்பு […]