மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்ததற்கு காரணம் நண்டுகள் என நீர் சேமிப்பு துறை அமைச்சர் தானாஜி கூறியுள்ளார். கடந்த சில நாள்களாக மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி பலத்த மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது.அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 7 கிராமங்களில் புகுந்தது. அதில் அங்கு இருந்த பல வீடுகள் தண்ணீரில் அடித்து சென்றது. மேலும் தண்ணீரில் […]