தமிழகத்திற்கு தற்பொழுது புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் கொரோனவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தான் பேராயுதம் என நம்பி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற மாதத்தில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசாங்கம் கூறியதாகவும், இன்று மாலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு […]
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தான் தமிநாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான முதல்படியாக […]
தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 18 ஆயிரம் பேர் பாதிப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]