உயர்நீதிமன்றம் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் எனவும் கூறிஉள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு,க.சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சரோஜா போட்டியிட்டார். திமுக சார்பில் திமுகவின் துணைப் பொதுச்செலயலாளராக உள்ள வி.பி.துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் அமைச்சர் சரோஜா 86,901 வாக்குகளும் , வி.பி.துரைசாமி 77,270 வாக்குகளும் […]
பேரவையில் அமைச்சர் சரோஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,இறப்பின் விளிம்பில் இருந்து 1,062 ஆண் குழந்தைகள், 4,177 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் . முதியோர்களின் உணவு மானியம் ரூ.300-லிருந்து, ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பாண்டில் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. மனநலம் பாதிக்கப்பட்ட 1,100 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் துவங்கப்படும்.திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கென ரூ.1 கோடியில் புதிய […]