சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல் இருந்த துவரம் பருப்பு கடந்த 3 மாதங்களாக பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்றும், வெளிச்சந்தையில் ரூ.200க்கு துவரம் பருப்பு விற்கப்படுவதால், ரேஷன் கடைகளில் ரூ.30க்கு கிடைக்கும் துவரம் பருப்பையே பலரும் நம்பி உள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் , […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் விளக்கம். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்கும். திமுக ஆட்சியில் வழங்கபட்டு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் […]
புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு […]
நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தாவனையான ரூ.2,000-த்தையும் […]