Tag: minister rb uthayakumar

நவீன காலத்திற்கேற்ப வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார்

நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் – அமைச்சர் உதயகுமார் எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கு என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த வேளாண் மசோதாக்கள் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியதை குறித்த […]

FARMER BILL 3 Min Read
Default Image

தமிழகத்தில் ஆம்பனால் ஆபத்து இல்லை – பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபுனர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தென்மேற்கு பருவ மழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், அதற்கேற்ப நிவாரணம் முகாம்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வரின் உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட மேற்கு வங்காள விரிகுடா மற்றும் […]

Amban Storm 4 Min Read
Default Image

 கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை …!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதேபோல் நீலகிரி, தேனி, நெல்லை போன்ற மலையோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில்  மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அதன் […]

#ADMK 3 Min Read
Default Image