மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகளாவிய போட்டிக்கு ஊக்குவித்து எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் இந்தியாவை உலகளவில் முக்கிய நாடாக மாற்றுவதே எலக்ட்ரானிக்ஸ்-2019 மீதான தேசிய கொள்கையின் நோக்கம் என்பதை அறிவீர்களா? என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஊக்குவிப்புடன், AtmaNirbharBharat திட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று […]