ரெம்டெசிவிர் மருந்தை விற்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சர் ராஜேந்திர ஷிங்னே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு […]