சென்னை : தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை பற்றியும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொடர் கொலைகள் நிலவுகிறது தமிழ்நாடு கொலை மாநிலமாக உருவாகியுள்ளது என விமர்சித்தது பற்றியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக, விரக்தியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாடு கொலை […]
Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் […]
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கோருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இன்று அல்லாது நாளைக்குள் ஆளுநரை சிந்திப்போம். அப்போது ஆன்லைன் ரம்மி தடை […]
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழக்தில் இயங்கி வரும் சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையி னை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டார். மேலும், பெண்கள் சட்டப்படிப்பு மிகவும் பாதுகாப்பானது. சட்டப்படிப்பு படிப்பதால், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டு பேசினார்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு […]
உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடியில் கட்டப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவிப்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்ட கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்றும் திருவண்ணாமலை போளூரிலும், புதுக்கோட்டை திருமயத்திலும் தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் […]