நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்திற்கென 30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் – அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாளான செப்டம்பர் 14ல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். […]