Tag: Minister PiusGoyal

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்_லுடன் சுதீஷ் மீண்டும் பேச்சுவார்த்தை….!!

மத்திய அமைச்சர் நேற்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக தேமுதிக துணை செயலாளர் மூத்த நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்_லுடன் சுதீஷ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை  நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டி நேற்றைய தினம் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுக + பாஜக_உடனான கூட்டணியை இறுதி செய்த பின்பு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக பொது […]

#BJP 4 Min Read
Default Image