9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அமைச்சர் பஸ்வான் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பஸ்வான் செய்தியர்களிடம் பேசியுள்ளார். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள் என்றும் நாடு முழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து […]