Tag: Minister Palanisamy

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவு.!

திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 39.87 மி.கன அடி  இன்று முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும், விவசாயப் பெருமக்கள் […]

Minister Palanisamy 2 Min Read
Default Image

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு – முதல்வர் பழனிசாமி

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப்பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்நிலையில், வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரிநாயக்கன் […]

Minister Palanisamy 3 Min Read
Default Image