Tag: Minister P.Thangamani requested to the Union Minister

மத்திய மந்திரியிடம் அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை..!

டெல்லியில் மத்திய ரெயில், நிலக்கரி மற்றும் நிதித்துறை மந்திரி பியுஷ் கோயலை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் சில கோரிக்கைகளை மத்திய மந்திரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பின்னர் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்வதற்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதனை முழுமையாக வழங்க […]

Minister P.Thangamani requested to the Union Minister 6 Min Read
Default Image