தொழிலாளர்கள் தங்களது நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளான மகப்பேறு, திருமணம், இறப்பு சார்ந்த உதவிகளுக்கு, அதற்கான பதிவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ சாதரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு காரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை கணக்கில் கொண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் ஆன்லைன் […]