முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பெருமை 10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாக நடிகை சாந்தினி புகார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் ஏற்கனவே விசாரணையில் உள்ளது. பாலியல் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மணிகண்டன் முன்ஜாமின் மனுவை ஏற்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக […]
முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர். விசாரணைக்காக நேற்று ஆஜராகாத இரண்டு பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை […]
தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்,வருடந்தோரும் தகவல் தொழில்நுடப வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி உருவாக்கப்படும்.இதற்காக ரூ.50 லட்சம் செலவில் புதிய வலைதளம் ஏற்படுத்தப்படும்.ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்.தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒற்றை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் […]