ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழகம் நல்ல கலாச்சாரத்திற்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது என தெரிவித்தார். காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை […]