அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்த வேண்டுமென்று சமீபத்தில் அதிமுகவின் இலக்கிய அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் படி அதிமுக தலைமைகழகம் அறிவித்தது.இந்நிலையில் நேற்று மதுரையில் அம்மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.இதில் […]