Tag: Minister Jayakumar's report

சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆடு நனைக்கிறதே என்று ஓனாய் அழுதது போல் இருக்கிறது ஸ்டாலின் அதிமுக வினரை திமுகவில் இணைய அழைப்பு விடுத்தது. திமுகவில்  கருணாநிதி  மறைவிற்கு பிறகு அதிருப்தி இருக்கிறது. சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளனர். அதிமுக ஒரு தேன் கூடு உண்மையான அதிமுக தொண்டன் யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக நிறுத்தர்குறி வைக்கப்பட்டுவிட்டது.ஆட்சியை கலைக்க  […]

#ADMK 2 Min Read
Default Image

சிக்கலில் கருணாஸ் ..!பறிபோகும் கருணாஸின் எம்எல்ஏ பதவி..!விதியை மீறிவிட்டார் ..! அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்று  கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் […]

#ADMK 5 Min Read
Default Image