தூர்வாரும் பணிகளை முடிக்க ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு என தகவல். சென்னையில் நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடிக்க வெளிநாட்டு ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 10% பணிகள் மட்டுமே மிச்சமிருப்பதால் அதையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பருவமழைக்கு முன்பதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக […]
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல். மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று […]