Tag: minister Balasaheb Patil

மகாராஷ்டிரா மாநில அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

மகாராஷ்டிரா அமைச்சர் Balasaheb Pati-க்கு கொரோனா தொற்று உறுதி. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் இன்று கொரோனா சோதனை மேற்கொன்டுள்ளார். சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது கொரோனாவுக்கு கராட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாட்டீலின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரவு தொற்றுநோய்க்கு பரிசோதித்து பாசிடிவ் செய்ததால் கராட்டில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்டீலின் மகன் கூறுகையில், அமைச்சர் சரியாக சிகிச்சை பெற்று வருகிறார். கவலைப்பட […]

#Maharashtra 3 Min Read
Default Image