தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்று வீடு திரும்புகிறார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், அதற்க்கு மறுப்பு தெரிவித்தார். இதன்காரணமாக, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் ஆனார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன், அதற்க்கு மறுப்பு தெரிவித்தார். இதன்காரணமாக, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது ,எனவே அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று எழுப்பினார்.இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார்.அதில், தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.மேலும் உயர்கல்வித்துறையில் […]