சென்னை : பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நகரில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் இந்த முயற்சி, மக்கள் நெரிசலை குறைக்கவும், ஒழுங்கமைந்த போக்குவரத்து சேவைகளை வழங்கவும் உதவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த மினி பேருந்துகள் குறிப்பாக நெரிசல் அதிகமான பகுதிகளில், சின்ன சாலைத் துறைமுகங்களில், மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் செயல்பட உள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மினி பேருந்துகள் இயக்க […]
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்புலா பகுதியை கொரோனா சிகிச்சைக்காக 5 மினி பஸ்கள் ஆம்புலன்களாக மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களை […]