Tag: mini tidal park

தூத்துக்குடி: புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நிலையில், அதனை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு வருகை தந்து புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தபோது, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் […]

#Thoothukudi 4 Min Read
MK STALIN Pudhumai Penn

Live : தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்… பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தற்போது  தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இங்கு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், ஆளும் அரசை […]

#Thoothukudi 3 Min Read
live today

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் தூத்துக்குடி வருகை : முழு விவரம் இதோ…

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு வர உள்ளார். இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வர உள்ளார். மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மினி டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். […]

#Thoothukudi 6 Min Read
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi

தமிழகத்தில் முதல் மினி டைடல் பூங்கா! ரூ.1,264 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்படி, பல்வேறு துறைகளில் ரூ.502 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர், ரூ.732 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். […]

CM MK Stalin 4 Min Read
tidal park