Tag: mini clinic

#BREAKING: தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடல்..!

மருத்துவர்கள் இடமாற்றம் காரணமாக 2000 மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக தமிழக அரசு தகவல் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த டிசம்பர் முதல் செயல்பட்டு வந்த நிலையில்,  அம்மா மினி கிளினிக்கிள் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா  தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மினி கிளினிக்குகள் மூடல்.! pic.twitter.com/IzCf5YHDii — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) […]

mini clinic 2 Min Read
Default Image

இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் – முதல்வர்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என தெரிவித்தார். நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் கே. வைரவன்பட்டியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட 2000 மினி கிளினிக்குகள் எங்கே தொடங்கப்பட்டுள்ளன..? மினி கிளினிக்களுக்கு எத்தனை மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

சென்னை மினி கிளினிக்.. வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சென்னையில் இயங்கும் மினி கிளினிக்கில் பணியாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதில், மருத்துவர் பணிக்கு 200, செவிலியர் பணிக்கு 200, மருத்துவப் பணியாளர் பணிக்கு 200 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு அதிகப்பட்சமாக 40 வயது இருக்கவேண்டும்.  ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படள்ளது. இந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முற்றிலும் […]

Doctors 3 Min Read
Default Image

உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் – திறந்து வைத்தார் முதல்வர்!

உழைக்கும் வர்க்கத்தினருக்காக அம்மா மினி கிளினிக் செயல்படும் என கூறி, சேலத்தில் நேற்று முதல்வர் மினி கிளினிக்குகளை திறந்து வைத்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் மினி கிளினிக்குகள் திட்டம் கொண்டுவரப்படும் என அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 1,400 கிராமப்புறங்களிலும்,   200 பெருநகர சென்னை மாநகராட்சிகளிலும், 200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் கிளினிக்குகள் என மொத்தம் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு இதற்கானவேலைகளும் […]

Chief Minister 6 Min Read
Default Image

சேலத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை  அளிக்கும் வகையில், ‘மினி கிளினிக்’  கொண்டுவரப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு ‘முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி […]

#EPS 2 Min Read
Default Image