கனிம வளங்கள் கொள்ளை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க தயார் என அமைச்சர் […]
கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய கனிமவள கொள்ளை மற்றும் மேல்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் சாமி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் கடந்த 2015 […]