Mind Block பாடலுக்கு நம்ம கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆடியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள். டேவிட் வார்னர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலையை ஆட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், மேலும் இதனுடைய முழு வீடியோ நாளை வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சொன்னது போல் இன்று வெளிட்டார் அதாவது Sarileru Neekevvaru தெலுங்கு படத்தில் வரும் Mind Block பாடலுக்கு நடிகை ரஷ்மிகா மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆடிருப்பார்கள், […]