லாட்டரி சீட்டுகளுக்கு தடையற்ற மாநிலமாக விளங்கும் கேரள மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார். கேரளா மாநிலம் தளிபரப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிதன். கோவில் அர்ச்சரகரான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு வாங்கிய லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் இவருக்கு காய் கூடியுள்ளது. அப்போது , கேரளா லாட்டரியின் முதல் பரிசான 40 லட்சமும் , 50 சவரன் நகையும் பெற்று லட்சாதிபதியாக உயர்ந்தார். பணம் […]