மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார். மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. […]
உலக சாதனை என்பது எல்லோராலும் சாத்திப்பட்டாலும் ஒரு சிலர் மட்டுமே அந்த சாதனை கோட்டை முழுவதுமாக கடந்து வென்று நிற்கின்றனர். அந்த வகையில் இப்போது முகநூலின் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கும் இணைத்துள்ளார். சமீப காலமாக முகநூலை பற்றிய பலவித சர்ச்சைகளை நாம் கேட்டிருப்போம். மக்களின் தகவலை திருடி விற்பதாகவும், மக்களின் தகவலை வைத்து முழுவதுமாக வியாபாரமாக்குவதாகவும் மார்க்கின் மீது பல குற்றசாட்டுகளை அவரின் சொந்த நாடான அமெரிக்காவே முன் வைத்தது. இப்படி பல தடைகள் இருந்தாலும் அனைத்தையும் […]