மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது. அந்த 2,000 ரூபாய் நோட்டு மாறுபட்ட கலர் மற்றும் வடிவமைப்புடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த நோட்டு போன்று கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வடமாநிலங்களில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் […]