பால் விலை உயர்வு குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு. நிறை கொழுப்பு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3 வது முறையாக அமுல் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால் அங்கு பால் விலை […]