ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு. ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், பைப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது. இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 20 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் […]