குழந்தைகளுக்கு வயிற்று பூச்சி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகள். குழந்தைகள் என்பது நமக்கு இறைவன் கொடுத்த செல்வம். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் பெற்றவர்களால் தாங்கி கொள்ள இயலுவதில்லை. ஆனால், குழந்தைகளை பொறுத்தவரையில், தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்களால் சொல்ல இயலாது. பூச்சி தொல்லை நாம் தான் அவர்களின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை வருவதற்கு மிக முக்கிய காரணம், நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் இனிப்பு உணவுகள் தான். […]