வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்பட்டு பக்க விளைவுகள்!!

நாளின் தொடக்கத்தை ஏன் பாலுடன் தொடங்கக்கூடாது? பாலின் பக்க விளைவுகளை பற்றி ஆயுர்வேதம் விளக்குகிறது. குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் உணவு பால், அது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக மாறுகிறது. இருப்பினும், உங்கள் நாளை நீங்கள் பாலுடன் தொடங்கலாமா? கூடாதா? அதை சாப்பிட சரியான நேரம் எது? போன்றவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். உங்கள் நாளை பாலுடன் தொடங்குவது நல்லதா? பெரும்பாலான மக்கள் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். மேலும் அதை தினமும் உட்கொள்வதால் சந்தேகத்திற்கு … Read more

ஒரு நாளைக்கு ரூ.2.40 கோடி ஊழல்.. 5.5 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது – ஜெயக்குமார்

நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார்.  ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , … Read more

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் சூடான அல்லது குளிர்ச்சியான பால் குடிக்க கொடுப்பது நல்லது..!

குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் பால் குடிக்க கொடுப்பது நிறைய நன்மைகளை தரும். இந்திய நாட்டில் அனைவரது வீட்டிலும் பால் குடிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. மேலும் அது ஒரு முழுமையான உணவாக குழந்தைகளுக்கு அதிகமாக கருதப்படுகிறது. அதைவிட பாலில் ஊட்டச்சத்து மிக அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்கலாம் என்பதால் இது ஒரு எளிமையான பானமாகவும் உள்ளது. மேலும் பாலில் புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பலர் … Read more

BIGG BOSS 5 : மாட்டுல பால் கறக்க சொன்னா மாட்டையே உடைச்சிட்டிங்களேமா ….!

பிக்பாஸ் வீட்டிற்குள் இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்குக்காக செயற்கையான ஒரு மாடு கொடுக்கப்பட்டது. ஆனால் … Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் கைது!

வடிபட்டியில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யனகவுண்டன்பட்டி எனும் பகுதியை சேர்ந்தவர் தான் அருண்குமார். இவரது மனைவி ஜெயபிரதா, இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவரது மனைவி ஜெயபிரதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அருண்குமார் வழக்கமாக சண்டையிட்டு வந்த நிலையில், நேற்று இவர்கள் இருவருக்கும் இடையே வரதட்சணை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து … Read more

பன்னீர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தானா? அறியலாம் வாருங்கள்…!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று பன்னீர். இந்த பன்னீரில் அதிக அளவில் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த பன்னீர் சாப்பிடுவது நல்லது தானா? இதில் உள்ள தீமைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சத்துக்கள் பன்னீரில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, செலினியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் … Read more

வெறும் 3 பொருள் இருந்தால் போதும்… 90 கிட்ஸுக்கு மிகவும் பிடித்த பால் கோவா தயார்….!

பெரும்பாலும் 90 கிட்ஸ் எல்லோருமே அவர்கள் பள்ளியில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கடைகளில் விற்கப்பட்ட சிறு சிறு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தின்பண்டங்கள் தற்பொழுது கிடைப்பதில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவசரமாக தயாரிக்கக்கூடிய பொரிகள், மிட்டாய்கள் தான் தற்பொழுது விற்கப்பட்டு வருகிறது. 90 கிட்ஸ் காலத்தில் விற்கப்பட்ட உணவுகள் நாளடைவில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது. இருப்பினும் இந்த உணவுகளை எப்படி நாம் வீட்டிலேயே செய்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். … Read more

ஓட்ஸ் வைத்து அட்டகாசமான காலை உணவு செய்வது எப்படி…?

ஓட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஓட்ஸை எப்படி செய்து சாப்பிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். பொதுவாக பலரும் பாலில் ஓட்ஸை சேர்த்து கலந்து சாப்பிடுவது தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்று நாம் எப்படி வித்தியாசமான முறையில் ஓட்ஸ் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் ஓட்ஸ் பேரிச்சம் பழம் தேன் செய்முறை முதலில் பாலை சூடாக்கி அதில் தேவையான அளவு ஓட்ஸை கலந்து மிதமான … Read more

பாலில் ஊறவைத்த பேரீச்சம் பழத்தில் உள்ள ஆச்சரியூட்டும் நன்மைகள்…!

பாலில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது. இரண்டு உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உணவு சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பேரீச்சம்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. பேரிச்சம் பழத்தில் இரும்பு, பொட்டாசியம், செலினியம், மக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சி, புரதம், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் பாலில் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி 12, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், … Read more

முக அழகை பராமரிக்க உதவும் பால் – உபயோகிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றான பால் நமது முகத்தை அழகுபடுத்துவதற்கும் அதிக அளவில் உதவுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய பால் அழகையும் அள்ளித்தர போதுமானது. தினமும் பால் குடிக்கும் பொழுது எப்படி நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல தினமும் நமது உடலில் மேற்பரப்பில் பாலை உபயோகிக்கும் பொழுது நமது உடலும் பளிச்சென்று மாறி பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் … Read more