Tag: militarytrainingaircraft

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு; மக்கள் பீதி – வட்டாட்சியர் விளக்கம்.!

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம் தான் காரணம் என்று வட்டாட்சியர் விளக்கம். இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிம் ஆகிய பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் தெரிவித்திருந்தன. அதேபோல் காரைக்கால் பகுதியிலும் பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பீதியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம் […]

#Earthquake 2 Min Read
Default Image