Tag: militaryair

ஆசியாவிலே மிகப்பெரிய ராணுவ விமான கண்காட்சி…!!

இந்திய பாதுகாப்பு துறை சார்பில் ஆசியாவிலே மிகப்பெரிய விமான கண்காட்சி பெங்களூரில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஏரோ இந்தியா 2019 என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வெளிநாட்டு போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியை நடத்துவதால் இந்திய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் , அதிகரிக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி  ராஜஸ்தான் மாநிலம்  மாநிலம் குக்கரனில் இம்மாதம் 16ம் தேதியன்று நடக்கின்றது.இதில்  மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் பரிசோதிக்கப்பட உள்ளது.

india 2 Min Read
Default Image