ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ராணுவ தொப்பியை டோனி வழங்கினார். ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் சம்பளம் ரூ.8 லட்சம் ஆகும்.இதே போல் களம் இரங்காமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் கிடைக்கும். காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ தொப்பியை […]