Tag: military

காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாரா?வீடியோ

காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை ஒன்று மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி குறித்து பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ்  தெரிவித்துள்ளதாவது, பெற்றோர் இல்லாமல் எந்த குழந்தையும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னரே மீட்கப்பட்டுள்ளதால் இந்த குழந்தையை ராணுவத்தினரிடம் வழங்கியுள்ளனர்.  மேலும், பெற்றோர் இல்லாமல் […]

#Afghanistan 3 Min Read
Default Image

சோமாலியா ராணுவத் தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 24 பயங்கரவாதிகள் கொலை!

சோமாலியாவில் இராணுவ தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இதற்க்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் தாக்குதலில் 24 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அதிக அளவில் சோமாலியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை தான் அதிக அளவில் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள்.  இந்நிலையில், சோமாலியாவின் தெற்குப் பகுதி […]

military 3 Min Read
Default Image

மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு!

மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸ்வீ கிராம மக்கள் 20 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட […]

#Myanmar 5 Min Read
Default Image

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ! 4 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தான்: கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக இராணுவ அறிக்கை இன்று தெரிவித்துள்ளது. முன்னதாக கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் உடலை பிராந்தியத்தில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தொழில்நுட்ப காரணங்களால் ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது என்று இராணுவத்தின் ஊடக பிரிவு இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஒரு விமானி மற்றும் இணை விமானி, முக்கிய இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர் […]

#Pakistan 2 Min Read
Default Image

மாலியில் ஆட்சியை பிடித்த ராணுவம் – அதிபர் மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது.!

மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் ராணுவம் புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்னர் […]

Ibrahim Boubacar Qaida 4 Min Read
Default Image

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்திர பணி தர ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கு கடற்படையில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் […]

#Navy 3 Min Read
Default Image

அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்…இந்தியா பதிலடி தக்குதலால் பின்வாங்கியது பாக். படை…!!

பாகிஸ்தான் படை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் வீரர்கள் பின்வாங்கினர். இந்திய நாட்டின் எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் கடுமையான தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி என்ற இடத்தில் நேற்று மாலை ஆறரை மணி அளவில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினது. இதையடுத்து பதில் தாக்குதலை இந்திய […]

#Attack 3 Min Read
Default Image

ராணுவத்தை பாதியாக குறைக்கும் சீனா…நவீன தொழில்நூட்பத்துடன் விரிவாக்கம் செய்ய திட்டம்…!!

சீனா ராணுவப்படை வீரர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. உலகிலேயே மிகப்பெரிய ராணுவப்படைய வைத்துள்ள நாடு சீனா.சீனா ராணுவத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கும் வலிமை மிகுந்த பெரிய ராணுவ படையாக திகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் சீனா அரசனது தரைப்படை ராணுவ வீரர்களை தவிர்த்து மற்ற படைகளில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. சீனா நாட்டின் கப்பல்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய […]

#China 2 Min Read
Default Image

பனிசரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயம்

ஜம்மு காஸ்மீரில் தற்போது கடும் பனிபொழிவு பெய்துவருகிறது. இதனால் அங்கு எல்லையில் வேலை பார்க்கும் ரானுவ வீரர்கள் கடும் அவதிக்கு உட்படுகின்றனர். பண்டிபோரா எல்லை பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டின் குரேஸ் செக்டரில் பணிசரிவு ஏற்பட்டது. இந்த சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளார். மயமான ராணுவ வீரர்களை தேடும் பணியில் தீவிரமாக மற்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

border 1 Min Read
Default Image