Tag: militant attack

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயம்..!

காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ஜைனாபோரா கிராமத்தின் கிரால் செக் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது இன்று காலை நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர்  காயமடைந்தார். இந்த தாக்குதலில் 178 பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அஜய் குமார் காயமடைந்தார். காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து, படையினரும் […]

CRPF 2 Min Read
Default Image

ஜம்மூ காஷ்மீரில் நகராட்சி கவுன்சிலர் மற்றும் பாதுகாவலர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

சோபூரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பி.டி.சி உறுப்பினர் மற்றும்  நகராட்சி கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு காவலர்  ஷபாத் அகமது மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர்  காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள்  வெளியாகியதுள்ளது.தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கலவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.      

Jammu & Kashmir 2 Min Read
Default Image