Tag: milint soman

81வயதிலும் புஷ்அப் எடுக்கும் பிரபல நடிகரின் தாய்.! 

பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது. மிலிந்த் சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இவர் மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை 2006ல் திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவகாரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து 2018ல் 25வயதான அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். 54 வயதிலும் மிகவும் […]

Milint Mother 3 Min Read
Default Image

மகள் வயது பெண்ணை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்..!

மிலின்ட் சோமன் பாலிவுட் சினிமாவின் பிரபல நாயகன் . இவர் மகள் வயதுள்ள அன்கிதாஎன்பவருடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளார். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருக்கும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

#Twitter 2 Min Read
Default Image