பிரபல நடிகரான மிலிந்த் சோமன் தனது தாயின் புஷ் அப் வீடியோவை வெளியிட்டு, தற்போது அது வைரலாகி வருகிறது. மிலிந்த் சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இவர் மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை 2006ல் திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக 2009ல் விவகாரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து 2018ல் 25வயதான அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கினார். 54 வயதிலும் மிகவும் […]