Tag: Mileage is not available on your bike ..! Here are some simple steps ..

மைலேஜ் கிடைக்கவில்லையா உங்கள் பைக்கில்..! இதோ அதற்கான சில எளிய வழிமுறைகள்..!

  பைக் ஓட்டும் பலருக்கு இருக்கும் ஒரே கவலை தன் பைக்கின் மைலேஜ் பற்றிதான். குறிப்பாக அதிக சிசி பைக் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் போடும் போது எல்லாம் தங்களின் மைலேஜ் பற்றி அதிகம் கவலை கொள்கின்றனர். அவ்வாறு கவலைப்படுவர்கள் கீழே சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம் அதை கட்டாயம் பின்பற்றினால் உங்கள் பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்கும். 1. உங்கள் பைக்கை சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்தாலோ பெரும்பாலான மைலேஜ் பிரச்னைகள் ஏற்படாது. மேலும் நீங்கள் அங்கரீக்கப்பட்ட […]

Mileage is not available on your bike ..! Here are some simple steps .. 7 Min Read
Default Image