காதலில் பைத்தியமா? அனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பானி..!
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், அகிஹிட்டோ. இவர், ஹட்சுநே மிக்கு என்ற அனிமேஷன் நாடகத்தை பார்த்து வந்துள்ளார். அதில் மிக்கு என்ற பெண் கதாபாத்திரத்தின் மீது அவர் காதல் கொண்டார். இந்நிலையில், அவர் அந்த அனிமேஷன் கதாபாத்திரமான மிக்குவை திருமணம் செய்துள்ளார். மேலும் அவருக்கு “ஹிக்கிக்கோமோரி” என்ற வியாதி இருப்பது தெரியவந்துள்ளது. ஹிக்கோகோமோரி என்பது சமூகத்துடன் அண்டாமல் இருப்பது. மேலும் அவர் கூறியதாவது, “மிக்குவின் காணொளி மற்றும் புகைப்படத்தை பார்த்தால் மட்டுமே எனக்கு ஆறுதலாக இருக்கும். அதனுடைய முப்பரிமாண (Three-Dimensional) […]